நாடெல்லாம் ஆலயம் அமைத்து, ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டிச் சிறப்புடன் வாழ்ந்தனர் எம் ழுன்னொர். அவர்கள் எமக்கென விட்டுச் சென்ற பழம்பெரும் பாரம்பரியங்களை அருமையாக பேணிப் பொழிவுறத் காப்பது எம் தலையாய கடனம அன்றோ!
எமது பிரதேசத்திலே இருக்கும் ஆலயங்களில் சங்கமன் கண்டி பிள்ளையார் ஆலயமும் ஒரு சிறப்பான ஆலயமாகும் .
இவ் ஆலயம் சம்பந்தமான வரலாறுகள் எமக்கு கிடைக்கும் வரை காத்திருக்கிறோம் விரைவில் இவ் இணையதத்தில் பதிவேற்றப்படும் .
நவராத்திரி
-
அதாவது அறியாமை இருளில். அறியாமை இருளை நீக்கி ஞான ஒளியை உள்ளத்தில் பரவச்
செய்வதுதான் நவராத்திரி பூஜை. இவ்வாறு ஒன்பது இரவுகள் முடிந்து பத்தாவது நாளான
விஜயதச...
15 years ago